ரா.உதயகுமார்

Tuesday, March 30, 2010

தமிழ் புத்தகங்கள்

தமிழ் புத்தகங்கள் உங்கள் மொபைலில் படிக்க

மேலும் PDF Format புத்தகங்கள்

உங்கள் விமர்சனம் வரவேற்க படுகின்றன.

தபுசங்கர்

வேறு ஆண்கள் என்னை பார்க்கையில்
முகத்தைத் திருப்பிக்கொள்ளும் நான்
நீ பார்க்கும் மட்டும்
குனிந்துகொள்கிறேனே

இதிலிருந்தே உனக்குத் தெரியவேண்டாமா
நான் உன்னைத்தான்
காதலிக்கிறேன் என்பது....

-----> தபுசங்கர்.