ரா.உதயகுமார்

Tuesday, March 30, 2010

தபுசங்கர்

வேறு ஆண்கள் என்னை பார்க்கையில்
முகத்தைத் திருப்பிக்கொள்ளும் நான்
நீ பார்க்கும் மட்டும்
குனிந்துகொள்கிறேனே

இதிலிருந்தே உனக்குத் தெரியவேண்டாமா
நான் உன்னைத்தான்
காதலிக்கிறேன் என்பது....

-----> தபுசங்கர்.

No comments:

Post a Comment