என் நண்பன்க்கா (4-2003) எழுதியது
==============================
வள்ளுவனின் நட்பு
பத்து குறளில்
கர்ணன் நட்பு
துரியோதனின் வாழ்க்கை வரை
கோப்பெருஞ்சோழனின் நட்பு
பிசிராந்தையரின் வடக்கிருத்தல் வரை
நம் நட்பு
நட்புவின் கடைசி காலத்திலும்
நட்பிற்கு ஓர் தொடக்கமாய்.....
ரா.உதயகுமார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment