கடைச்சங்கத்துப் புலவர்கள் அருளிய்ச் செய்த பரிபாடல் 70 என தெரிந்தாலும் நமக்கு கிடைத்தவை 22 ஆகும். திருமாலுக்குரியது 6 (1, 2, 3, 4, 13, 15) பாடல், முருகனுக்கு 8 (5, 8, 9, 14, 17, 18, 19, 21), திருமாலுக்குரிய முழுப்பாடல் 1, வையைக்குரிய முழுப்பாடல் 1, மதுரைக்குரிய உறுப்புகள் 7, சில உறுப்புகள் இன்ன வகை சார்ந்தனவென்று விளக்கவில்லை. எட்டுத்தொகை நூல்களில் இசை நூல் இது ஒன்றே.
இத்தகைய பரிபாடலின் திரு.பொ.வே. சோமசுந்தரனார் எழுதிய விளக்கவுரை உங்களுக்காக
பரிபாடல் விளக்கவுரை
Subscribe to:
Post Comments (Atom)
மாப்பு! கலக்கிட்டியே மாப்பு!
ReplyDeleteஅன்புள்ள உதயா,
ReplyDeleteவணக்கம்...
நலம். நலமறிய ஆவல்...
நாங்கள் தொடங்கி இருக்கும் இந்த அமைப்பில் நீங்களும் உறுப்பினராக இணைந்துக்கொள்ள வேண்டுகின்றேன்...
http://painthamizhcholai.blogspot.com/
மிக்க நன்றி...
அன்புடன்,
தஞ்சை.வாசன்.