ரா.உதயகுமார்

Tuesday, June 29, 2010

சங்க இலக்கியம் பரிபாடல் விளக்கவுரை

கடைச்சங்கத்துப் புலவர்கள் அருளிய்ச் செய்த பரிபாடல் 70 என தெரிந்தாலும் நமக்கு கிடைத்தவை 22 ஆகும். திருமாலுக்குரியது 6 (1, 2, 3, 4, 13, 15) பாடல், முருகனுக்கு 8 (5, 8, 9, 14, 17, 18, 19, 21), திருமாலுக்குரிய முழுப்பாடல் 1, வையைக்குரிய முழுப்பாடல் 1, மதுரைக்குரிய உறுப்புகள் 7, சில உறுப்புகள் இன்ன வகை சார்ந்தனவென்று விளக்கவில்லை. எட்டுத்தொகை நூல்களில் இசை நூல் இது ஒன்றே.

இத்தகைய பரிபாடலின் திரு.பொ.வே. சோமசுந்தரனார் எழுதிய விளக்கவுரை உங்களுக்காக

பரிபாடல் விளக்கவுரை

Saturday, June 5, 2010

COMMON LANGUAGE RUNTIME

The CLR is the runtime environment of the .NET framework. CLR provides a common set of services such as exception handling, security, and debugging to languages that are CLR compatible. All programming language in Visual Studio.NET, such as Visual Basic.NET and Visual C# .NET, supports the CLR.
During the execution of a program, the CLR controls the interaction of code with the operating system. Code that is executed by the CLR is known as managed code. In contrast, code that is not executed by the CLR is known as unmanaged code. Managed code "cooperates" with the CLR by providing metadata to the CLR. The CLR, in turn, provides services, such as garbage collection, unmanaged code can bypass the .NET Framework API and make direct calls to the operating system.

This My Project notes.

Tuesday, May 25, 2010

மென்பொருள் சம்பந்தமான இலவச புத்தங்கள் பதிவிறக்கம் செய்ய

மென்பொருள் சம்பந்தமான இலவச புத்தங்கள் பதிவிறக்கம் செய்ய
(Example Books: Dot Net,3D,AJAX, C/C++/C#,Certification, CISCO,CSS, Data Mining,DB2, Flash,Game Programming, Google,Graphic, Hacking,HTML, iPhone/iPod,Java, JavaScript,Linux, Mac,Marketing, Mobile,MS Office, MySQL,Network, Oracle,Perl, Photoshop,PHP, Python,Ruby on Rails, SEO/SEM,SharePoint, Six Sigma,Software Engineer, Spring,SQL Server, Testing,UML, Visual Basic,Web Design, Website,Windows, XML)

மென்பொருள் சம்பந்தமான இலவச புத்தங்கள்

Saturday, May 22, 2010

தமிழ் இலக்கிய நூல்கள் படிக்க


தமிழ் இலக்கிய நூல்கள் படிக்க நூல்களின் பெயர் அழுத்தவும்


அகநானூறு
அகல் விளக்கு
கல்கி சிறுகதைகள்
அலை ஒசை
அழகர் கிள்ளைவிடு தூது
அழகின் சிரிப்பு
அறநெறிச்சாரம்
அண்ணாதுரை சிறுகதைகள்
ஆசாரக்கோவை
ஆத்திசூடி
ஆத்மாவின் ராகங்கள்
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
உதயண குமார காவியம்
உலக நீதி
ஊருக்குள் ஒரு புரட்சி
எதிர்பாராத முத்தம்
ஏலாதி
ஐந்தினை எழுபது
ஐந்தினை ஐம்பது
கண்ணன் பாட்டு
கந்தர் அந்தாதி
கந்தர் அலங்காரம்
கந்தர் கலிவெண்பா
கபாடபுரம்
கம்பராமாயணம்
கலித்தொகை
கள்வனின் காதலி
களவழி நாற்பது
கார் நாற்பது
காவடி சிந்து
குண்டலகேசி
குயில் பாட்டு
குறிஞ்சி மலர்
குறிஞ்சி பாட்டு
குறுந்தொகை
கைந்நிலை
கொன்றை வேந்தன்
கோதை நாய்ச்சியார் தாலாட்டு
சகலகலாவல்லி மாலை
சமுதாய வீதி
சிகாகோ சொற்பொழிவுகள்
சிலப்பதிகாரம்
சிவகாமியின் சபதம்
சிறுபஞ்ச மூலம்
சிறுபாண் ஆற்றுப்படை
சீவக சிந்தாமணி
சோலைமலை இளவரசி
தமிழியக்கம்
திணைமாலை நூற்றைம்பது
திணைமொழி ஐம்பது
தியாக பூமி
திரிகடுகம்
திருக்களிற்றுப்படியார்
திருக்குற்றால ஊடல்
திருக்குற்றால குறவஞ்சி
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குற்றால மாலை
திருக்குறும்பலாப்பதிகம்
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாவை
திருப்புகழ்
திருமந்திரம்
திருமுருகு ஆற்றுப்படை
திருவாசகம்
திருவிசைப்பா
திருவுந்தியார்
திருவெம்பாவை
துளசி மாடம்
நந்தி கலம்பகம்
நான்மணிக்கடிகை
ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள்
நல்வழி
நளவெண்பா
நன்னெறி
நால்வர் நான்மனி மாலை
நீதிநெறி விளக்கம்
நெஞ்சக்கனல்
நெடுநல்வாடை
பட்டினப்பாலை
பதிற்றுப் பத்து
பரிபாடல்
பார்த்திபன் கனவு
பாரதியாரின் தேசிய கீதங்கள்
பிறந்த மண்
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள்
பெரும்பாண் ஆற்றுபடை
பொய்மான் கரடு
பொருநர் ஆற்றுபடை
பொன்னியின் செல்வன்
மகுடபதி
மதுரை கலம்பகம்
மதுரை காஞ்சி
மருத வரை உலா
மலைபடுகடாம்
முதொள்ளயிரம்
முதுமொழிக் காஞ்சி
முல்லைப்பாட்டு
மு.வரதராசனார் சிறுகதைகள்
மூதுரை
மோகினி தீவு
யாப்பருங்கலக் காரிகை
ரங்கூன் ராதா
ராணி மங்கம்மாள்
வலையாபதி
வெள்ளை மாளிகையில்
வெற்றி வேற்கை


நன்றி - சென்னை நூலகம்

Saturday, May 15, 2010

திருக்குறள் தமிழ் & ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்ய

திருக்குறள் தமிழ் & ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்ய

திருக்குறள்

என் நண்பன்

என் நண்பன்க்கா (4-2003) எழுதியது
==============================

வள்ளுவனின் நட்பு
பத்து குறளில்
கர்ணன் நட்பு
துரியோதனின் வாழ்க்கை வரை
கோப்பெருஞ்சோழனின் நட்பு
பிசிராந்தையரின் வடக்கிருத்தல் வரை
நம் நட்பு
நட்புவின் கடைசி காலத்திலும்
நட்பிற்கு ஓர் தொடக்கமாய்.....

ரா.உதயகுமார்

Wednesday, May 12, 2010

செல்போன் துலைந்து போனால்

உங்கள் IMEI எண் உள்ள செல்போன் துலைந்து போனால் செல்போனை எங்கு உள்ளது என அறிய

(உங்கள் செல்போனின் IMEI எண் கண்டுபிடிக்க *#06# என டயல் செய்யவும்)

15 இலக்க IMEI எண்னை cop@vsnl.net என்ற E-mail க்கு கீழ்கண்ட அமைப்பில் அனுப்பவும்

Your name:
Address:
Phone model:
Make:
Last used No.:
E-mail for communication:
Missed date:
IMEI No.:

Example:
--------
name:HARI BABU
Address:flat no:102, kalyani enclave, south kamala nagar, ecil. pincode- 500062
Phone model:3110 c
Make:nokia
Last used No.:9912646530
E-mail for communication:haribabu_1989@yahoo.com
Missed date:june26
IMEI No.:356815022891056...

நன்றி என் நண்பர்களுக்கு

Saturday, May 8, 2010

இலவச மருத்துவ முறைகளை உடன் தெரிந்து கொள்ள

உங்கள் உடல் நல குறையின் அறிகுறிகளை அனுப்பி இலவச விளக்கம் மற்றும் மருத்துவ முறைகளை உடன் தெரிந்து கொள்ள

இலவச மருத்துவ விளக்கம்

சேகுவேரா ஆவணப்படம் தமிழில்

சேகுவரா பற்றிய குறும்படம் உங்களுக்கா தமிழில் 161.6MB


சேகுவரா குறும்படம் தமிழில்

Tuesday, March 30, 2010

தமிழ் புத்தகங்கள்

தமிழ் புத்தகங்கள் உங்கள் மொபைலில் படிக்க

மேலும் PDF Format புத்தகங்கள்

உங்கள் விமர்சனம் வரவேற்க படுகின்றன.

தபுசங்கர்

வேறு ஆண்கள் என்னை பார்க்கையில்
முகத்தைத் திருப்பிக்கொள்ளும் நான்
நீ பார்க்கும் மட்டும்
குனிந்துகொள்கிறேனே

இதிலிருந்தே உனக்குத் தெரியவேண்டாமா
நான் உன்னைத்தான்
காதலிக்கிறேன் என்பது....

-----> தபுசங்கர்.